திருகுவலி (கதை)

நள்ளிரவு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இப்படிக் காலமில்லாக் காலத்தில் பொதுவாக சுந்தர பெருமாள்தான் அழைப்பான். சிறிது எரிச்சலுடன் எழுந்து சென்று கதவைத் திறந்தேன். அவன்தான். ‘டேய், புத்தரின் இன்னொரு பல்லை நான் கண்டுபிடித்திருக்கிறேன்.’ என்று சொன்னான். கோபத்தை அடக்கிக்கொண்டு, ‘முதல் பல்லை எந்தக் கடையில் அடகு வைத்தாய்?’ என்று கேட்டேன். ‘அது என்னிடம் இல்லை. இலங்கையில், கண்டியில் இருக்கிறது.’ ‘ஓ. சரி.’ ‘நீ வியப்படையவே இல்லை!’ ‘எதற்கு?’ ‘நான் புத்தரின் பல்லைத் தேடிக் கண்டடைந்திருக்கிறேன்.’ ‘முன்பொரு … Continue reading திருகுவலி (கதை)